அன்பு நண்பர்களே பொதுவாக நமது கணினியில் வரும் பிரச்சினைகளில்
ஒன்றாக வருவதுதான் மெமோரிகார்ட் மற்றும் பெண்டிரைவ் கணினியில் இயங்காமல்
போவது அதாவது மெமோரி கார்டை நமது கணினியில் சொரிகியவுடன் "cannot copy
files and folders ,"drive is write protected ,"remove write protection
or use another disk .இதுபோ பல பிழை செய்திகள் தோன்றினால் வுங்கள்
கணினியின் ரெஜிஸ்ட்ரி மாறிவிட்டது என்று பொருள்.
அதை
சரிசெய சின்னவேளைதான் ஆனால் சரியாக செய்ய வேண்டும் ,இப்பொது சரிசெயும்
முறையை பாப்போம் முதலில் வுங்கள் கணினியில் வுள்ள start
பட்டனை சொடுக்கி அதில் மேலேவுள்ள படத்தில் வுள்ளது போல் வரும்
run பாக்ஸில் reg add
"HKLM\system\currentcontrolset\control\storagedevicepolicies" /t
reg_dword /vwriteprotect /f /d ௦. இதை எழுத்து தவறாமல் run பாக்ஸில் தட்டி
ஓகே கொடுக்கவும்(அல்லது காபி அண்ட் பேஸ்ட் செய்யவும்) பிறகு மெமோரி கார்டை
வெளியில் எடுத்து வுங்கள் கணினியை ரீஸ்டாட் செய்யவும் ,இப்போது
பாருங்கள் வுங்கள் மெமோரி இயங்குவதை .
பொதுவாக நாம் கணினியில் பெண்ட்ரைவ்வோ மேமோரியோ கணினியில் சொரிகியவுடன்
இயக்காமல் முதலில் அண்டி வைரசால் சோதனை செய்த பிறகே இயக்க வேண்டும்
அப்போதுதான் இது போன்ற பிரசினைகள் நமது கணினியில் வராமல் தவிர்க்க வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.