9/08/2013
ஜாவா ஸ்ட்ரட்ஸ் (Java Struts):
ஜாவா ஸ்ட்ரட்ஸ்(Struts) இது ஒரு ஒப்பன் சோர்ஸ் வெப் அப்ளிகேசன்(open source web Application) . இந்த ஜாவா ஸ்ட்ரட்ஸ் உருவாக்கியதின் நோக்கமே பாதுகாப்பான(security) மற்றும் பயனர்களை கவர கூடிய அழகான வெப் அப்ளிகேசனை(attractive and efficient ) உருவாக்குவது தான் இந்த ஜாவா ஸ்ட்ரட்ஸ் ஆனது அபச்சி(Apache) கம்பெனியால் உருவாக்கப்பட்டது ஜாவா ஸ்ட்ரட்ஸ்1 2004 ல் வெளிவந்தது ஆனால் அது அவ்வளவாக பிரபலம் ஆக வில்லை ஏனென்றால் அதன் செயல்கள் பயனர்களை கவரகூடிய விதத்தில் இல்லை எனவே அபச்சி கம்பெனி ஒப்பன் சிம்பொனி(open Symphony) என்ற கம்பெனியுடன் இணைந்து ஸ்ட்ரட்ஸ் 2 வை வெளியிட்டது . ஸ்ட்ரட்ஸ்2 ஆனது ஸ்ட்ரட்ஸ் 1 ன் அடுத்த பதிப்பு அல்ல இது ஒப்பன் சிம்பொனி கம்பெனியின் வெப் வோர்க்2 மற்றும் அபச்சி கம்பெனியின் ஸ்ட்ரட்ஸ் 1 ன் இணைப்பு தான். (Struts2 = webwork2+Struts1x)
இதில் இரண்டு வகையான ஃப்ரேன்வோர்க்(framework) உள்ளது அவை....
1.இன்வசிவ் (Invasive)
2.நான்-இன்வசிவ்(Non-Invasive)
இன்வசிவ் என்பதன் பொருள் இது ஃப்ரேம் வோர்க்கின் முந்தைய கிளாஸ்களை இணைக்க சொல்லும் (இன்ஹரிடன்ஸ் மற்றும் இண்டர்ஃபேசஸ் பயன்படுத்த ) கட்டாய படுத்தும்.
நான்-இன்வசிவ் என்பதன் பொருள் இது ஃப்ரேம் வோர்க்கின் முந்தைய கிளாஸ்களை இணைக்கவேண்டிய அவசியம் இல்லை.....
ஜாவா ஸ்ட்ரட்ஸ்-ன் முதல் பதிவு இதுவே அடுத்த பதிவில் MVC framework பற்றி பார்ப்போம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.