ஜாவாவில் உள்ள சில கோட்பாடுகளும் கொள்கைகளும் ......
ஜாவாவில் உள்ள சில கோட்பாடுகளும் கொள்கைகளும் ......
முதலில் ரன் பண்ணிய codai நுணுக்கி ஆராய முதல் ,,, ஜாவா வில் உள்ள
கொள்கைகளை பார்ப்பம் அதாவது ஜாவா முழுக்க முழுக்க object oriented
programming ,இது வழமையான ப்ரோக்ராம்மிங் ஸ்டைலை விட சிறந்த ஒரு
ப்ரோக்ராம்மிங் approach . இங்கு ஒப்ஜெச்டுகளாக (eg சோனி Dog,
jumbo,bugs,john)உருவகிகபட்டு எழுதப்படும் .இதானால் ப்ரோக்ராம்மிங் easy
ஆக்க
படுகிறது(பின்னர் எதனை விரிவாக பார்க்கலாம் )
object வஸ் class
ஜாவா வில் எல்லாமே கிளாஸ் ஆளதான் define பண்ணியிருப்பம் . ஒப்ஜெச்ட் எல்லாம் கிளாஸ் blue printin ஒரு வடிவம் , என்ன விளங்கலேய ?? இப்ப ஸ்டுடென்ட் என்றது ஒரு கிளாஸ் எண்டால் நான் ,என்ற friend ராஜ் எல்லாம் ஒரு ஒப்ஜெச்டுகள் . ஒப்ஜெச்டை எடுதமேண்டல் எங்களுக்கு எண்டு ஒரு attribute இருக்கம் (பெயர் ,விலாசம் ,nic ) . அடுத்து அதுக்கு ஒரு method இருக்கும் (விலையடுறது ,படிக்கிறது .....)
ஜாவா விழ எப்படி ஒரு ஒப்ஜெச்டை உருவாகிறது ????
public class Dog{ //டாக் கிளாஸ் String name; / /attributes int age; String color; Dog(String name)
{
this.name=name;
}
boolean isYellow(){ //method } void run(){ } void sleeping(){ }
String write()
{
}
} Dog சோனி =new Dog (); சோனி என்றது ஒப்ஜெச்ட் அது டாக் கிளாஸ் ப்ளூ பிரிண்டை பாவிக்கும் குறிப்பிட்டபடி முன்பு ஒரு class ஆப்ஜெக்ட்களுக்கும் ப்ளூபிரிண்ட்களை வழங்குகிறது.
எனவே அடிப்படையில் ஒரு ஆப்ஜெக்ட் ஒரு class உருவாக்கப்பட்ட. ஜாவா புதிய key word new
objectukali உருவாக்க பயன்படுத்தப்படுகிறது.
மூன்று படிகள் ஒரு class ஒரு ஆப்ஜெக்ட் உருவாக்கும் போது உள்ளன:
Decleartion. ஒரு ஆப்ஜெக்ட் வகை ஒரு மாறி பெயரில் ஒரு மாறி அறிவிப்பு.
instantiation. 'new' key word ஆப்ஜெக்ட் உருவாக்க பயன்படுத்தப்படுகிறது.
initialization. 'new' குறிச்சொல் ஒரு அழைப்பு OA கன்ஸ்ட்ரக்டர் பின்பற்றப்படுகிறது. இந்த அழைப்பு
new ஆப்ஜெக்ட் துவக்கும்.
ஒரு பொருளை உருவாக்கும் எடுத்துக்காட்டு பின்வருமாறு:
class Me
{
public static void Main(String[] a)
{
Dog jony =new Dog("jony");
}
}
சில oop கான்செப்ட் வடிவங்களை பார்ப்பம் அடுத்த முறை .......... 1 இன்ஹெரிட்டேன்சே (inheritence ) 2 enhapsulation 3 polymorpishm 4 abstraction
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.