எல்லா வகையான மொபைல் ஆப்ரேடிங் சிஸ்டம்களையும் தற்போது வைரஸ்கள்,
மால்வேர்கள், டார்சன்கள் ஆகியன தாக்குகின்றன. அன்ராய்டும் தற்போது
அதற்கு விதிவிலக்கு அல்ல. அன்ராய்டு போன்களை தாக்கும் புதிய வகையான APP /
BOT தற்போது பரவி வருகின்றது. இந்த வகையான அப்ளிகேசன்கள் பெரும்பாலும்
UNKNOWN APK மூலம் பரவி வருகின்றன.இந்த வகை அப்ளிகேசன்கள் CALL களை
ரெக்கார்ட் செய்து ரிமோட் சர்வர்க்கு அனுப்பப்படுகின்றன. இந்த வகை
டார்சன் மென்பொருட்கள் இருப்பதை CA Technologies கண்டறிந்து உள்ளது.
அடுத்த முறை APK பைல் களை நிறுவும் போது அவற்றுக்கான பர்மிஷன்கள்
என்னென்ன என்பதை படித்து பார்த்த பின்னர் நிறுவவும்.
சிறிய பதிவு ஆயினும் மதிப்பு பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.