என் வலை பூவிற்கு வருகைதந்தமைக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் நான் இங்கே ஜாவா பற்றிய தகவல்களை தந்துள்ளேன் அவை யாவும் நான் பல இணையபக்களில் பார்த்ததும் படித்தது மட்டுமே...
தற்போது ஜாவா அப்ளட் பற்றி மிகவும் தெளிவாக பதிவுகள் போட்டுள்ளேன் என்று பல அன்பர்கள் என் மெயிலுக்கு அனுப்பிள்ளீர்கள் அனைவரும் கூறியது ஜாவா ஸ்விங்க் பற்றிய பதிவுகள் இடம் பெற்றால் பயனுள்ளதாக இருக்கும் என்று அனுப்பினார்கள் இருப்பினும் எனது வேலை பளுவால் சிறிது காலம் பதிவு செய்ய இயலவில்லை விரைவில் ஜாவா புராஜக்ட் சம்ந்தமாக பதிவுகள் போடலாம் என் எண்ணியுள்ளேன் ஏனென்றால் நான் தற்போது பெற்ற அனைத்து மெயில்களிலும் அது குறிப்பிடபட்டிருந்தது விரைவில் ஜாவா ஸ்விங்க்,டேட்டாபேஸ் கனக்டிவிட்டி பற்றி பகிற்கிறேன் ............. மேலும் இனி வரும் பதிவுகள் புரோகரமாக இருக்கும் எனவே புதிய அன்பர்கள் பழைய பதிவுகளை பார்த்துவிட்டு தொடரவும் ...............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.