அன்ராய்டு வைரஸ் எதர்ப்பு மென்பொருள் - Android Free Virus
Smart Phone களின் ஆதிக்கமும், தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் இன்றைய
சூழ்நிலையில் அதிகமாக காணப்படுகிறது. நன்மைகள் அதிகரித்து காணப்படும்
அதே வேளையில் தான் தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் தீய முறைகளும்
வளர்ந்து கொண்டே வருகின்றன. முன்பெல்லாம் கணிப்பொறியை
குறிவைத்து warm களும் Virus களும் உருவாக்கப்பட்டன. ஏறக்குறைய 60
சதவீததினர் (பெரும்பாலும் என்பதே சரியானது) இன்றைக்கு கணிப்பொறி
வைரஸ்கள் எதிர்த்து கணிணியை பயன்படுத்தும் அறிவினை பெற்றுவிட்டனர்.
அடிப்படையாக கணிணியில் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் பதியப்பட்டு இருக்க
வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக ஆகிவிட்டது.
இத்தகைய சூழலில் வைரஸ் நிரலர்கள் Smart phone களையே குறிவைக்க
தொடங்கி உளளனர்.பெரும்பாலும் இன்றைக்கு செல்பேசியிலேயே தான்
அதிகமான இணைய பயன்பாட்டை பயன்படுத்துகிறோம். Android உள் புகுந்தபின்
இன்றைக்கு இது அதிகமாக ஆகி வருகிறது. கணிணியின் கீலாகர் மென்
பொருளை வைத்து கீபேர்டில் அடிக்கும் கடவுசொல்லை திருடுவது
பொன்று அன்ராய்டிலும் Key logger வைரஸ்கள் பரவுவதாக கேள்விபட்டபோது
கொஞ்சம் புளியை கரைத்தது.
Android Linux கர்னர் (karnal) என்பதால் வைரஸ் தாக்கம் குறைவாக இருக்கும்
. ஆனால் எத்தனுக்கு எத்தன் உலகில் உண்டல்லவா? எந்த செக்யூரிட்டி
மென்பொருள் அன்ராய்டுக்கு சரியாக வரும் என ஆராய்ச்சி செய்தபோது
கிடைத்த முடிவுகள். மற்றவர்களும் பயன் பெறட்டும் என பார்வைக்கு
வைக்கப்படுகிறது. அன்ராய்டு மட்டுமல்லாமல் மற்ற ஸ்மார் போன்களுக்கும்
சிறப்பான மென்பெருட்கள் வைக்கப்படுகின்றன.
(எனக்கு சிறப்பாக தோன்றிய பொருட்கள், உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்தவும்)
டிரையல் மென்பொருட்கள்
1. ESET Mobile Security
2. Kaspersky Mobile Security 9
3. McAfee Mobile Security
4. Norton Smartphone Security
5. Bitdefender Mobile Security (Android Only)
6. Trend Micro Mobile Security 7.0
7. F-Secure Mobile Security
8. BullGuard Mobile Security 10
9. AhnLab V3 Mobile 2.0
10. Dr.Web Mobile Security Suite
இலவச மென்பொருட்கள்
1. AVG Mobilation
2. NetQin Mobile Security
3. Lookout Mobile Security
4. SmrtGuard Mobile Security (BlackBerry Only)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.