இங்கே சொல்லி உள்ள அனைத்து அப்ளிகேஷன்களும் இலவசமானவை.
1. Barcode Scanner
ஒரு sample கோட் கீழே உள்ளது.
2. Android Lost
அந்தத் தளத்தில் கேட்கப்படும் SMS notification number என்ற எண்ணுக்கு
உங்கள் என்னை தராமல், மொபைல் தொலைந்து போனால் அதற்கு SMS வரும்படியாக
உங்கள் நண்பர், வீட்டில் உள்ளோரின் எண் தரலாம்.
அல்லது இந்த கோடை Bar Code Scanner மூலம் Scan செய்யவும்.
3.APP 2 SD FREE
சில சமயங்களில் ஃபோன் மெமரி குறைவாக உள்ள Android மொபைல் வாங்கும் போது
நிறைய அப்ளிகேஷன்களை உங்களால் இயக்க முடியாது. அதை தவிர்க்க, சில
அப்ளிகேஷன்களை மெமரி கார்டுக்கு மாற்ற வேண்டும். அதற்கு இது உதவுகிறது.
இதை தரவிறக்கம் செய்ய. இங்கே கிளிக் செய்யவும்
அல்லது இந்த கோடை Bar Code Scanner மூலம் Scan செய்யவும்.
4. App Backup & Restoreஇதை தரவிறக்கம் செய்ய. இங்கே கிளிக் செய்யவும்
அல்லது இந்த கோடை Bar Code Scanner மூலம் Scan செய்யவும்.
நீங்கள் உங்கள் போனில் பயன்படுத்தும் Android அப்ளிகேஷன்களை Backup எடுத்து வைக்க இது பயன்படுகிறது.
அல்லது இந்த கோடை Bar Code Scanner மூலம் Scan செய்யவும்.
5. Android System CleanerAndroid போனும் உங்கள் கணினி போலவே, தேவை இல்லாத அப்ளிகேஷன்கள் ரன் ஆகிக் கொண்டு இருந்தாலோ அல்லது, நாம் எதையும் குளோஸ் செய்யா விட்டாலோ மெதுவாக இயங்கும். இதை தவிர்த்து தேவை இல்லாமல் இயங்கும் வசதிகளை நிறுத்த இது பயன்படுகிறது.
அல்லது இந்த கோடை Bar Code Scanner மூலம் Scan செய்யவும். 6. Opera Mini Browser
எத்தனையோ உலவிகள் இருந்தாலும் opera வுக்கு இன்னும் மவுசு போகவில்லை. சிற்சில குறைபாடுகள் இருந்தாலும். Android மூலம் இணையத்தை பயன்படுத்த சிறந்த உலவி இதுதான்.
அல்லது இந்த கோடை Bar Code Scanner மூலம் Scan செய்யவும். மற்றபடி இணையத்தில் தான் நீங்கள் விழிப்பவர் என்றால் உங்களுக்காகவே 1. Facebook
2. Twitter
3. Blogger
போன்றவையும் இலவசமாகவே கிடைக்கிறது. மேலும் பல வசதிகளை வரும் பதிவுகளில் அறிமுகம் செய்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.